ஆண்பிள்ளை சிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆண்பிள்ளை சிங்கம்
இயக்குனர் எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர் ராமச்சந்திரன்
அருண் சந்திரா கம்பைன்ஸ்
நடிப்பு சிவகுமார்
ஸ்ரீபிரியா
இசையமைப்பு விஜய் பாஸ்கர்
வெளியீடு செப்டம்பர் 19, 1975
நீளம் 3900 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஆன்பிள்ளை சிங்கம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்த முதல் படம் இதுவாகும்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.kalanjiam.com/tv-radio/cinema/tamil-cinema-list%281975-1978%29 தமிழ் சினிமா பட்டியல் (1975-1978) -Tamil cinema list (1975-1978) களஞ்சியம்
  2. http://www.maalaimalar.com/2013/04/22231134/Rent-Mother-role-sripiriya.html 'அவன் அவள் அது' படத்தில் 'வாடகைத்தாய்' வேடத்தில் ஸ்ரீபிரியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்பிள்ளை_சிங்கம்&oldid=2233679" இருந்து மீள்விக்கப்பட்டது