கழுகு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கழுகு
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புபஞ்சு அருணாசலம்
பி. ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ரதி
வெளியீடுமார்ச்சு 6, 1981
நீளம்3984 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கழுகு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் பஞ்சு அருணாசலம் இயற்றினார்.[1]

எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (நி:நொடி)
1 "காதல் என்னும் கோவில்" சூலமங்களம் முரளி பஞ்சு அருணாசலம் 4:37
2 "ஒரு பூவனத்துல" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:24
3 "பொன்னோவியம் கண்டேனம்மா" இளையராஜா, எஸ். ஜானகி 4:06
4 "தேடும் தெய்வம்" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 4:40
5 விசித்திர இசை இசைக்கருவிகள் 3:38

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுகு_(திரைப்படம்)&oldid=3708759" இருந்து மீள்விக்கப்பட்டது