எங்கம்மா சபதம்
எங்கம்மா சபதம் | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எஸ். பாஸ்கர் விஜய் பாஸ்கர் பிலிம்ஸ் |
இசை | விஜய் பாஸ்கர் |
நடிப்பு | முத்துராமன் ஜெயசித்ரா |
வெளியீடு | அக்டோபர் 4, 1974 |
நீளம் | 3906 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்கம்மா சபதம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "எங்கம்மா சபதம் / Engamma Sabatham (1974)" (in en, ta) இம் மூலத்தில் இருந்து 25 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210925073910/https://screen4screen.com/movies/engamma-sabatham.
- ↑ S. P. Muthuraman (18 November 2015). "சினிமா எடுத்துப் பார் 34: காதல் பூக்கும் தருணம்!" (in ta) இம் மூலத்தில் இருந்து 1 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220901060457/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/64876-34.html.
- ↑ "Engamma Sabatham (1974)" இம் மூலத்தில் இருந்து 10 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141210180923/http://play.raaga.com/tamil/album/engamma-sabatham-T0002596.