போக்கிரி ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போக்கிரி ராஜா
இயக்குனர் எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர் எம். குமரன்
எம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியம்
கதை பஞ்சு அருணாசலம்
நடிப்பு ரசினிகாந்த்
ஸ்ரீதேவி
ராதிகா
இசையமைப்பு எம். எஸ். விசுவநாதன்
ஒளிப்பதிவு பாபு
படத்தொகுப்பு ஆர். விட்டல்
கலையகம் ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம்
விநியோகம் ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம்
வெளியீடு சனவரி 14, 1982
நாடு  இந்தியா
மொழி தமிழ்

போக்கிரி ராஜா (ஆங்கிலம்:'Pokkiri Raja') 1982ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இது சுத்தலுன்னாரு ஜாக்ரதா என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் மீளுருவாக்கமாகும்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் ஆவார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற 4 பாடல்களையும், கண்ணதாசன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

எண் பாடல் பாடியவர்(கள்)
1 "கடவுள் படைச்சான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2 "போக்கிரிக்கி போக்கிரி ராஜா" மலேசியா வாசுதேவன்
3 "வாடா என் மச்சிகளா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
4 "விடிய விடிய சொல்லி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போக்கிரி_ராஜா&oldid=2490635" இருந்து மீள்விக்கப்பட்டது