எம். சரவணன்
Appearance
(திரைப்படத் தயாரிப்பாளர் எம். சரவணன் பற்றிய கட்டுரை இங்கே)
எம். சரவணன் | |
---|---|
பிறப்பு | சரவணன் நாமக்கல், தமிழ்நாடு |
பணி | இயக்குநர் (திரைப்படம்), திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2009–தற்போது |
எம். சரவணன் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். இவர் 2011இல் இயக்கிய எங்கேயும் எப்போதும் திரைப்படம் மூலம் புகழ்பெற்றார்.[1]
திரை வாழ்க்கை
[தொகு]சரவணன் இயக்குனர் ஏ. ஆர் முருகதாசிடம் துணை இயக்குனராக வேலை செய்தார். 2011இல் ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கினார். இப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதுடன், மக்களிடம் நல்ல கருத்திற்காக பாராட்டுகளையும் பெற்றது.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | பணிகள் | மொழி | குறிப்பு | |
---|---|---|---|---|---|
இயக்குனர் | எழுத்தாளர் | ||||
2009 | கணேஷ் ஜஸ்ட் கணேஷ் | தெலுங்கு | ஸ்கின் பிளை | ||
2011 | எங்கேயும் எப்போதும் | தமிழ் | தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் பரிந்துரை-விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்) பரிந்துரை-தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் | ||
2013 | இவன் வேற மாதிரி | தமிழ் | |||
2015 | வலியவன் | தமிழ் | |||
2016 | சக்ரவியூகம் | கன்னடம் | |||
2019 | "ராங்கி" | தமிழ் |
விருதுகள்
[தொகு]2012இல் சிறந்த இயக்குனருக்கான எடிசன் விருதினைப் பெற்றவர். [2]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Subha J Rao (1 October 2011). "Fact meets fiction". தி இந்து இம் மூலத்தில் இருந்து 24 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111124014544/http://www.thehindu.com/arts/cinema/article2503595.ece. பார்த்த நாள்: 16 November 2011.
- ↑ "Vijay and Richa win big at Edison awards". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 13 February 2012.