உள்ளடக்கத்துக்குச் செல்

சக்ரவியூகம் (2016 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்ரவியூகம்
இயக்கம்எம். சரவணன்
தயாரிப்புஎன். கே. லோகித்
கதைஎம். சரவணன்
திரைக்கதைஎம். சரவணன்
இசைதமன்
நடிப்புபுனீத் ராச்குமார்
ஒளிப்பதிவுசண்முக சுந்திரம்
படத்தொகுப்புஎம். சுபாரக்
கலையகம்சன்சைன் கிரியேசன்ஸ்
விநியோகம்ரமேஷ் யாதவ்
(through Jayanna Films)
வெளியீடு29 ஏப்ரல் 2016 (2016-04-29)
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

சக்ரவியூகம் 2016 ல் வெளியான கன்னட திரைப்படமாகும். இதனை எம். சரவணன் எழுதி இயக்கியிருந்தார். புனீத் ராச்குமார் மற்றும் ரச்சிதா ராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் இதே இயக்குனரின் இவன் வேற மாதிரி படத்தின் மறுவாக்கமாகும்.

நடிகர்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]