யாருக்கு மாப்பிள்ளை யாரோ
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
யாருக்கு மாப்பிள்ளை யாரோ | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | ஏ. நஞ்சப்பன் உமா சித்ரா மூவீஸ் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயசித்ரா |
வெளியீடு | மார்ச்சு 7, 1975 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யாருக்கு மாப்பிள்ளை யாரோ 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நடிகர்கள்[தொகு]
- ஜெய்சங்கர்- சீதாராமனாக
- படாபட் ஜெயலட்சுமி
- ஜெயசித்ரா
- ஸ்ரீகாந்த்
- லீ குவான் யூ- சிங்கப்பூர் பிரதமராக
- வி. கே. ராமசாமி
- எஸ். ஏ. அசோகன்
- சுருளி ராஜன்
- ஐ.எஸ்.ஆர்
- மனோரமா
- ஏ. சகுந்தலா
- சி.கே.சரஸ்வதி
- சீமா (நடிகை)
- டைப்பிஸ்ட் கோபு
மேற்கோள்கள்[தொகு]
பகுப்புகள்:
- 1975 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்
- விஜய பாஸ்கர் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்