மயங்குகிறாள் ஒரு மாது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மயங்குகிறாள் ஒரு மாது
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். பாஸ்கர்
விஜய பாஸ்கர் பிலிம்ஸ்
கதைபஞ்சு அருணாசலம்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புமுத்துராமன்
சுஜாதா
வெளியீடுமே 30, 1975
நீளம்3744 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மயங்குகிறாள் ஒரு மாது (Mayangukiral Oru Maadhu) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்திற்கான கதை பஞ்சு அருணாசலம்[1] எழுதி, எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்தார்.[3][4][5]

வ. எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம்
1 "சம்சாரம் என்பது வீணை" எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன் 03:15
2 "ஒருபுறம் வேடன்" வாணி ஜெயராம் கண்ணதாசன் 03:09
3 "சுகம் ஆயிரம்" வாணி ஜெயராம் பஞ்சு அருணாசலம் 04:13
4 "வரவேண்டும் வாழ்க்கையில்" கே. ஜே. யேசுதாஸ் கண்ணதாசன் 04:07

மேற்கோள்கள்[தொகு]

  1. செல்லப்பா (2017 சூலை 21). "சினிமாஸ்கோப் 40: ரத்தக்கண்ணீர்". கட்டுரை. தி இந்து. 22 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. Raman, Mohan V. (2012-10-20). "He walked tall in tinsel town". The Hindu (in ஆங்கிலம்). 2021-12-17 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Mayangugiral Oru Maadhu". JioSaavn. 31 December 1975. 19 January 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 19 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Mayangugiral Oru Madhu Tamil Film EP Vinyl Record by Vijayabhaskar". Macsendisk. 27 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. Kolappan, B. (22 June 2013). "The limits to on-screen affections". The Hindu. https://www.thehindu.com/news/national/the-limits-to-onscreen-affections/article4841198.ece.