உள்ளடக்கத்துக்குச் செல்

குடும்பம் ஒரு கதம்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடும்பம் ஒரு கதம்பம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎல். என். நாச்சியப்பன்
எல். என். சிதம்பரம்
எஸ். முத்துசுவாமி
விசாகம் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிசு
சுஹாசினி
வெளியீடுதிசம்பர் 5, 1981
நீளம்3826 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குடும்பம் ஒரு கதம்பம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, சுஹாசினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை

[தொகு]

குடும்பப்படம்

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[2][3]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "குடும்பம் ஒரு கதம்பம்"  கண்ணதாசன்ம. சு. விசுவநாதன் 4:31
2. "கல்வியில் சரஸ்வதி"  வாலிவாணி ஜெயராம், எஸ். பி. சைலஜா, உமா ரமணன், பி. எஸ். சசிரேகா 7:06
3. "எங்காத்து மாப்பிள்ளை நீ"  வாலிஎஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 6:56
மொத்த நீளம்:
18:33

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 கண்ணன், சுரேஷ் (2020-07-25) (in ta). விசு பேசும் `பைத்தியக்கார' வசனம், அந்த போஸ்டர் குறியீடு... `குடும்பம் ஒரு கதம்பம்' சுவாரஸ்யங்கள்!. https://cinema.vikatan.com/tamil-cinema/nostalgia-series-revisiting-visu-classic-movie-kudumbam-oru-kadambam. பார்த்த நாள்: 2024-12-08. 
  2. "Kudumbam Oru Kadambam (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 31 December 1981. Archived from the original on 12 May 2023. பார்க்கப்பட்ட நாள் 12 May 2023.
  3. "Kudumbam Oru Kadhambam Tamil Film LP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 8 June 2021. பார்க்கப்பட்ட நாள் 8 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பம்_ஒரு_கதம்பம்&oldid=4157769" இலிருந்து மீள்விக்கப்பட்டது