காற்றினிலே வரும் கீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காற்றினிலே வரும் கீதம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். பாஸ்கர்
விஜய பாஸ்கர் பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமுத்துராமன்
கவிதா
வெளியீடுசனவரி 26, 1978
நீளம்3604 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காற்றினிலே வரும் கீதம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கவிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]