உள்ளடக்கத்துக்குச் செல்

கவிதா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதா (நடிகை)
பிறப்பு28 செப்டம்பர் 1965 (வயது 59)[சான்று தேவை]
பணிநடிகர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1976 - தற்போது
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கைத்
துணை
தசரத ராஜ் (m.1984 - தற்போது)

கவிதா என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரைப்படங்களளான தெலுங்கு மொழி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.[1] தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழில் 11 வயதில் ஓ மஞ்சு என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்துள்ளார். சிறீ சிறீ மூவா திரைப்படத்தில் தெலுங்கு மொழியில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]

தமிழ்

[தொகு]

தொலைக்காட்சி தொடர்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • "Kavitha". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2018-08-03.
  • "Actress Kavitha Fimlography". fimlbeat.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-03.
  • "Actress Kavitha Telugu Movies". in.bookmyshow.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-03.
  • "Actress Kavitha Malayalam Fimlography". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-03.
  • "Kavitha Movies List: Kannada Actor". chiloka.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-03.
  • "List of Tamil Movies Categorized for Actress Kavitha". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-03.
  • "Actress Kavitha Andru Kanda Mugam". antrukandamugam.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-03.
  • "Actress Kavitha Biography". www.nettv4u.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-03.
  • "List Of Movies Acted by Kavitha". filmy.today. பார்க்கப்பட்ட நாள் 2018-08-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_(நடிகை)&oldid=4004644" இலிருந்து மீள்விக்கப்பட்டது