தூங்காதே தம்பி தூங்காதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தூங்காதே தம்பி தூங்காதே
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியம்
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ராதா
சுலக்சனா
ஜமுனா
வினு சக்ரவர்த்தி
செந்தாமரை
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டல்
கலையகம்ஏ. வி எம் புரொடக்சன்சு
விநியோகம்ஏ. வி. எம் புரொடக்சன்சு
வெளியீடு4 நவம்பர் 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தூங்காதே தம்பி தூங்காதே (Thoongathey Thambi Thoongathey) 1983ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 4 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. நடிகைகள் ராதா, சுலக்சனா ஆகியோருடன் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இத்திரைப்படம் எஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படமாகும். ஏ. வி. எம் புரொடக்சன்சு தயாரித்த இத்திரைப்படம். கமல்ஹாசனின் சிறப்பான வெற்றித் திரைப்படங்களில் ஒன்றாகும்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இளையராஜா இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நடித்தவர்கள்
1 அட ராமா... எஸ். ஜானகி வாலி கமல், ராதா
2 நானாக நானில்லை... எஸ். பி. பாலசுப்பிரமணியம் கமல், ஜமுனா
3 சும்மா நிக்காத... எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் கமல், சுலக்சனா
4 தூங்காதே தம்பி... எஸ். பி. பாலசுப்பிரமணியம் கமல்
5 வானம் கீழே... எஸ். பி. பாலசுப்பிரமணியம் கமல்
6 வருது வருது... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கமல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thoongathey Thambi Thoongathey Songs". starmusiq. 2015-06-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]