அதிசயப் பிறவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அதிசய பிறவி
இயக்குனர் எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர் ஏ. பூர்ண சந்திர ராவ்
கதை பஞ்சு அருணாச்சலம்
இசையமைப்பு இளையராஜா
நடிப்பு ரஜினிகாந்த்
கனகா
நாகேஷ்
ஜெய்கணேஷ்
பேத்தா சுதாகர்
ஒளிப்பதிவு டி. எஸ். விநாயகம்
படத்தொகுப்பு ஆர். விட்டல்
எஸ். பி. மோகன்
கலையகம் லட்சுமி புரொடக்சன்ஸ்
விநியோகம் லட்சுமி புரொடக்சன்ஸ்
வெளியீடு ஜூன் 15, 1990
நாடு இந்தியா
மொழி தமிழ்

அதிசய பிறவி 1990இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், நாகேஷ், கனகா, சோ ராமசாமி, கிங்காங் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைப்பு செய்தார்.

2006இல் இத்திரைப்படத்திலிருந்து கிங்காங் என்கிற குள்ள நடிகர் நடனமாடுகின்ற ஒரு காட்சி யூடியூபில் பதிவேற்றப்பட்டு இணையத்தில் பிரபலமாகி வந்தது.[1] அமெரிக்கா, இங்கிலாந்து தொலைக்காட்சியில் இந்த காணொளி காட்டப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிசயப்_பிறவி&oldid=2268131" இருந்து மீள்விக்கப்பட்டது