ஆளுக்கொரு ஆசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆளுக்கொரு ஆசை
இயக்குனர் எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர் ஏ. ராமமூர்த்தி
சினி எண்டர்பிரைசெஸ்
எஸ். ராமமூர்த்தி
நடிப்பு முத்துராமன்
ஜெயசித்ரா
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு திசம்பர் 9, 1977
நீளம் 3930 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஆளுக்கொரு ஆசை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுக்கொரு_ஆசை&oldid=1826074" இருந்து மீள்விக்கப்பட்டது