புதுக்கவிதை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதுக்கவிதை
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
திரைக்கதைவிசு
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஜோதி
சுகுமாரி
சரிதா
டெல்லி கணேஷ்
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புவிட்டல்
விநியோகம்கவிதாலயா
வெளியீடு11 ஜூன்1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதுக்கவிதை (Puthukavithai), எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1982 இல் வெளிவந்த காதல் திரைப்படம். 1976 இல் கன்னடத்தில் வெளிவந்த "நா நின்ன மரேயலரே" (Na Ninna Mareyalare) திரைப்படத்தின் மறுதயாரிப்பே இப்படம்.

நடிப்பு[தொகு]

  • ரஜினிகாந்த் - ஆனந்த்
  • ஜோதி - உமா
  • சுகுமாரி - திலகவதி
  • சரிதா - கல்யாணி
  • டெல்லி கணேஷ் - கணேஷ்