ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். சங்கரன்
ரம்யா சினி ஆர்ட்ஸ்
கதைபுஷ்பா தங்கதுரை
இசைவெ. தட்சிணாமூர்த்தி
நடிப்புகமல்ஹாசன்
சுஜாதா
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டால்
வெளியீடுசூன் 4, 1976
நீளம்3411 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் புஷ்பா தங்கதுரையால் எழுதப்பட்ட ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இத்திரைப்படம் புஷ்பா தங்கதுரையால் எழுதப்பட்ட ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[4] இப்படம் மூலம் எஸ். சங்கரன் தயாரிப்பாளராக அறிமுகமானார்.[1] இப்படத்திற்கு பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். "ஆண்டவன் இல்லா உலகமிது" எனும் பாடல் பாண்டிச்சேரி அருகே படமாக்கப்பட்டது.[5]

பாடல்கள்[தொகு]

வெ. தட்சிணாமூர்த்தி அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.[1] பாடல் வரிகள் கண்ணதாசன்,[5] குமரதேவன், ஆர். பழனிச்சாமி ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. "நல்ல மணம்" பாடல் கல்யாணவசந்தம் ராகம் அடிப்படையாக கொண்டது.

எண். பாடல் பாடகர்கள் நீளம்
1 "முறுக்கு கை முறுக்கு" டி.கே.கலா 4:00
2 "ஆண்டவன் இல்லா உலகமிது" வாணி ஜெயராம்,
டி. எம். சௌந்தரராஜன்
4:21
3 "நல்ல மணம் வாழ்க" கே. ஜே. யேசுதாஸ் 4:03

விருதுகள்[தொகு]

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 எஸ். பி. முத்துராமன் (23 டிசம்பர் 2015). "சினிமா எடுத்துப் பார் 38: வித்தியாச நாயகன் கமல்!". இந்து தமிழ் 2021-05-19 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify |archivedate=, you must also specify |archiveurl=. https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/67380-38.html. பார்த்த நாள்: 19 மே 2021. 
  2. "பிரபல டைரக்டர்கள் பற்றி விஜயகுமார்". மாலை மலர். 5 டிசம்பர் 2020 17 சனவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify |archivedate=, you must also specify |archiveurl=. https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2020/12/05060505/2136391/cinima-history-vijayakumar.vpf. பார்த்த நாள்: 18 சனவரி 2021. 
  3. "கரோனா பாதிப்பு: பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார்". இந்து தமிழ். 7 மே 2021 12 மே 2021 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify |archivedate=, you must also specify |archiveurl=. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/668064-veteran-actor-kalthoon-thilak-dies-of-covid-19.html. பார்த்த நாள்: 15 மே 2021. 
  4. "நாவல்கள், திரைப்படங்களாக உருமாறும்போது...". தினமணி. 6 ஏப்ரல் 2015 17 ஏப்ரல் 2019 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify |archivedate=, you must also specify |archiveurl=. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2015/apr/06/நாவல்கள்-திரைப்படங்களாக-உர-1094199.html. 
  5. 5.0 5.1 எஸ். பி. முத்துராமன் (30 டிசம்பர் 2015). "சினிமா எடுத்துப் பார் 39: அந்த மற்றொரு கண் யார்?". இந்து தமிழ் 19 மே 2021 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify |archivedate=, you must also specify |archiveurl=. https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/66864-39.html. பார்த்த நாள்: 19 மே 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]