உள்ளடக்கத்துக்குச் செல்

பேர் சொல்லும் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர் சொல்லும் பிள்ளை
இயக்கம்எஸ். பி முத்துராமன்
தயாரிப்புஎம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியம்
ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புகமல் ஹாசன்
ராதிகா
கே. ஆர். விஜயா
மலேசியா வாசுதேவன்
கவுண்டமணி
ரம்யா கிருஷ்ணன்
மனோரமா
வெளியீடு1987
நாடு இந்தியா
மொழிதமிழ்

பேர் சொல்லும் பிள்ளை (Per Sollum Pillai) 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், ராதிகா, கே. ஆர். விஜயா, கவுண்டமணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை[தொகு]

மசாலாப்படம்

பாடல்கள்[தொகு]

பாடல்கள் - புலவர் புலமைப்பித்தன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்_சொல்லும்_பிள்ளை&oldid=3947741" இலிருந்து மீள்விக்கப்பட்டது