ருசி கண்ட பூனை
தோற்றம்
| ருசி கண்ட பூனை | |
|---|---|
| இயக்கம் | ஜி. என். இரங்கராஜன் |
| தயாரிப்பு | பஞ்சு அருணாசலம் பஞ்சு ஆர்ட்ஸ் |
| கதை | ஷீலா |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சுதாகர் சரிதா விஜய் பாபு |
| வெளியீடு | சூலை 25, 1980 |
| நீளம் | 3865 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ருசி கண்ட பூனை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். இரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஆதாரம்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]