சகலகலா வல்லவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சகலகலா வல்லவன்
இயக்குனர் எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர் எம்.குமரன், எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன்
கதை பஞ்சு அருணாசலம்
நடிப்பு கமல்ஹாசன், அம்பிகா, ரவீந்திரன், வி. கே. ராமசாமி, துளசி (அறிமுகம்), தேங்காய் சீனிவாசன், வை. ஜி. மகேந்திரன், சாமிக்கண்ணு, ராமகிருஷ்ணன், பாஸ்கர், நரசிம்மன், எல்.முத்தப்பா, தனபால், ஆண்டவர் ராஜன், ரி.கே.எஸ்.கருப்பையா, சுந்தரம், புஷ்பலதா, சிலுக்கு ஸ்மிதா, எஸ்.என்.பார்வதி, ஸ்ரீலேகா, ரூபா, சுபஸ்ரீ, ராணி
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு 1982
நாடு இந்தியா
மொழி தமிழ்

சகலகலா வல்லவன் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா, வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களை கவிஞர் வாலி இயற்றியிருந்தார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சகலகலா_வல்லவன்&oldid=1826115" இருந்து மீள்விக்கப்பட்டது