திரிசூலம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திரிசூலம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புசாந்தி நாராயணசாமி
சிவாஜி புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
ரீனா
நம்பியார்
மேஜர் சுந்தர்ராஜன்
ஜெய்கணேஷ்
புஷ்பலதா
எஸ்.மஞ்சுளா
வெளியீடுசனவரி 27, 1979
நீளம்4786 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்5.4 கோடி

திரிசூலம் (Thirisoolam) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 1973-ல் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த 200-வது திரைப்படம்.


நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

ம. சு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1]

எண் பாடல் பாடகர் (கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 மலர் கொடுத்தேன் டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 04.10
2 காதல் ராணி கட்டிக் கிடக்க எஸ். பி. பாலசுப்பிரமணியம் 05.02
3 என் ராசாத்தி எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04.27
4 இரண்டு கைகள் கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04.07
5 திருமாலின் திருமார்பில் கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் 05.10

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thirisoolam Songs". raaga.com. பார்த்த நாள் 2014-08-22.

வெளி இணைப்புகள்[தொகு]