உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றினிலே வரும் கீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காற்றினிலே வரும் கீதம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். பாஸ்கர்
விஜய பாஸ்கர் பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமுத்துராமன்
கவிதா
வெளியீடுசனவரி 26, 1978
நீளம்3604 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காற்றினிலே வரும் கீதம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கவிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Katriniley Varum Geetham ( 1978 )". Cinesouth. Archived from the original on 21 August 2004. பார்க்கப்பட்ட நாள் 29 October 2022.
  2. "பிரச்னைகள் ஆயிரம்!" [Thousand problems!]. கல்கி. 22 June 1980. pp. 14–15. Archived from the original on 3 April 2023. பார்க்கப்பட்ட நாள் 3 April 2023.
  3. "Kaatrinile Varum Geetham Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 4 June 2021. பார்க்கப்பட்ட நாள் 26 June 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றினிலே_வரும்_கீதம்&oldid=4154668" இலிருந்து மீள்விக்கப்பட்டது