கல்யாணராமன்
Appearance
கல்யாணராமன் | |
---|---|
இயக்கம் | ஜி. என். ரங்கநாதன் |
தயாரிப்பு | மீனா பஞ்சு அருணாச்சலம் |
கதை | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
விநியோகம் | பி. ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | சூலை 6, 1979 |
நீளம் | 3862 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முன்னர் | - |
பின்னர் | ஜப்பானில் கல்யாண ராமன் |
கல்யாணராமன் (Kalyanaraman) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]
இத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஜப்பானில் கல்யாண ராமன் எனும் படம் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 6ஆண்டுகள் கழித்து 1985யில் எடுக்கப்பட்டது. இதுவே தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட முதல் கதை தொடர்ச்சி சினிமாவாகும்.
நடிகர்கள்
- கமல்ஹாசன் - கல்யாணம் மற்றும் ராமன், (இரட்டையர் 👬)
- ஸ்ரீதேவி - செண்பகம்
- புஷ்பலதா - இராஜலட்சுமி, கல்யாணம் மற்றும் ராமனின் தாயார்.
- வி. எஸ். ராகவன் - சின்னதுரை, கல்யாணம் மற்றும் ராமனின் தந்தை.
- வி. கே. ராமசாமி - சாமிபிள்ளை, கல்யாணம் வீட்டு சமையல்காரர்.
- மேஜர் சுந்தரராஜன், கல்யாணத்தின் எஸ்டேட் மேனேஜர்.
- தேங்காய் சீனிவாசன் - கிட்டு
- மனோரமா - ரங்கமணி
- செந்தாமரை - பெருமாள்
- இராமகிருஷ்ணன்
- டி. கே. எஸ். நடராஜன் - டிராமா ஆர்ட்டிஸ்ட்
- உசிலைமணி
தயாரிப்பு
தமிழ் சினிமா வரலாற்றில் வெளிப்புறங்களில் படமாக்கப்பட்ட முதல் இரட்டை வேடப் படம் இதுவாகும். அதற்கு முன்னாடி உள் அரங்கில் மட்டுமே இரட்டை வேட படம் எடுக்கப்பட்டுவந்தது.[3]
பாடல்கள்
கல்யாணராமன் | |
---|---|
பாடல் இசை
| |
வெளியீடு | 1979 |
ஒலிப்பதிவு | 1979 |
இசைப் பாணி | திரைப்படத்தின் ஒலிப்பதிவு |
நீளம் | 20:25 |
மொழி | தமிழ் |
இசைத்தட்டு நிறுவனம் | இ. எம். ஐ. (EMI) |
இளையராஜாவால் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை அமைக்கப்பட்டுள்ளது.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "காதல் தீபம்" | மலேசியா வாசுதேவன் | பஞ்சு அருணாசலம் | 4:15 |
2 | "காதல் வந்திருச்சு" | மலேசியா வாசுதேவன் | 4:17 | |
3 | "மலர்களில் ஆடும்" | எஸ். பி. சைலஜா | 4:39 | |
4 | "நினைத்தாலே இனிக்கும்" | எஸ். ஜானகி | 4:48 |
மேற்கோள்கள்
- ↑ ராம்ஜி, வி. (7 சூலை 2020). "'ஆஹா வந்துருச்சு ஆசையில் ஓடிவந்தேன்' ; - 'கல்யாண ராமன்' வெளியாகி 41 ஆண்டுகள்". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/563147-kalyanaraman41years.html.
- ↑ ராம்ஜி, வி. (17 September 2019). "கமலுக்கு ஒரு படம்; ரஜினிக்கு ஒரு படம் - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!". இந்து தமிழ் இம் மூலத்தில் இருந்து 7 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191007055449/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/516025-kamal-rajini.html.
- ↑ "கண்ணாமூச்சியும் கபடியும்". குங்குமம். 14 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2021.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1979 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்