மோகன் பாபு
Appearance
மோகன் பாபு Mohan Babu మంచు మోహన్ బాబు | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 19, 1952 சித்தூர் மாவட்டம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைத் திரைப்படக் கல்லூரி YMCA College of Physical Education |
பணி | நடிகர் இயக்குநர் தயாரிப்பாளர் கல்வித்துறை வளர்ச்சியாளர் அரசியல்வாதி சமூக பணியாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1975 - இன்று வரை |
பெற்றோர் | மஞ்சு நாராயணசாமி நாயுடு மஞ்சு இலட்சுமம்மா |
வாழ்க்கைத் துணை | லேட் மஞ்சு வித்யா தேவி மஞ்சு நிர்மலா தேவி |
பிள்ளைகள் | மஞ்சு லட்சுமி மஞ்சு விஷ்ணு மஞ்சு மனோஜ் |
வலைத்தளம் | |
http://www.mohanbabu.com |
மோகன் பாபு (ஆங்கில மொழி: Mohan Babu) (பிறப்பு: மார்ச் 19, 1952) ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். சில திரைப்படங்களை இயக்கி, தயாரித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் தொகுதி ஒன்றில் போட்டியிட்டு, எம்.பி ஆனவர். இவர் ஏறத்தாழ ஐநூறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]இவர் மார்ச் 19, 1952ஆம் ஆண்டு சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியாவில் பிறந்தார். இவருக்கு லட்சுமி மஞ்சு என்ற மகளும், மஞ்சு மனோஜ், மஞ்சு விஷ்ணு எனும் மகன்களும் உள்ளனர்.
திரைப்படங்கள்
[தொகு]- தமிழில் சூரரை போற்று (2020)
- வஸ்தாடு நா ராஜு (2011)
- பரம வீர சக்ர (2011)
- ஜம்மந்தி நாதம் (2010)
- பஞ்சாட்சரி (2010)
- சலீம் (2009)
- ராஜு மகாராஜு (2009)
- மேஸ்த்திரி (2009)
- பாண்டுரங்கடு (2008)
- புஜ்ஜிகாடு (2008)
- கிருஷ்ணார்ஜுன (2008)
- யமதொங்க (2007)
- ராஜுபாய் (2007)
- கேம் (2006)
- ஸ்ரீ (2005)
- பொலிடிகல் ரௌடி (2005)
- சூர்யம் (2004)
- சிவ சங்கர் (2004)
- விஷ்ணு (2003)
- தப்பு சேஸி பப்பு குடு (2002)
- கொண்டவீடி சிம்மாசனம் (2002)
- அதிபதி (2001)
- போஸ்ட்மான் (2000)
- யமஜாதகுடு (1999)
- ஸ்ரீ ராமுலய்ய (1998)
- ராயுடு (1998)
- கைதிகாரு (1998)
- அடவிலோ அன்ன (1997)
- அன்னமய்யா (1997)
- கலெக்டர்காரு (1997)
- வீடெவடண்டீபாபு (1997)
- சோக்காடி பெள்ளாம் (1996)
- அதிரிந்தி அல்லுடு (1996)
- புண்யபூமி நாதேசம் (1995)
- பெத்தராயுடு (1995)
- எம் தர்ம ராஜு "எம்.ஏ" (1994)
- விந்த மொகுடு (1994)
- அல்லரி போலிஸ் (1994)
- மேஜர் சந்திரகாந்த் (1993)
- ரௌடி மொகுடு (1993)
- குந்தி புத்ருடு (1993)
- சிட்டெம்ம மொகுடு(1993)
- சாம்ராட் அசோக் (1992)
- தொங்க போலிஸ் (1992)
- அல்லரி மொகுடு (1992)
- பிரம்மா (1992)
- டிடெக்டிவ் நாரத (1992)
- அக்னி நட்சத்திரம்(1991)
- அல்லுடு தித்தின காபுரம் (1991)
- கூலீ சங்கியா 1 (1991)
- ரௌடி காரி பெள்ளாம் (1991)
- கடப்பா ரெட்டம்ம (1991)
- அசெம்ப்லீ ரௌடீ (1991)
- பெத்திண்டி அல்லுடு (1991)
- பிரேம பஞ்சரம் (1991)
- கொண்டவீடி தொங்க (1990)
- அல்லுடுகாரு (1990)
- பிராணானிகி பிராணம் (1990)
- மா இண்டி கத (1990)
- பிரேம யுத்தம் (1990)
- கொதம சிம்மம் (1990)
- கொண்டவீடி ரௌடீ (1990)
- லங்கேஸ்வருடு (1989)
- கொடுகு தித்தின காபுரம் (1989)
- பலே தொங்க (1989)
- விஜய் (1989)
- ரெண்டு டௌன் ரௌடி (1989)
- பால கோபாலுடு (1989)
- துருவ நட்சத்திரம் (1989)
- ஒண்டரி போராட்டம் (1989)
- பிளாக் டைகர் (1989)
- அக்னி (1989)
- நா மொகுடு நாகே சொந்தம் (1989)
- பிரஜா பிரதிநிதி (1988)
- யுத்தம் பூமி (1988)
- வாரசுடொச்சாடு (1988)
- கைதி சங்கியா 786 (1988)
- முரளி கிருஷ்ணுடு (1988)
- சின்னபாபு (1988)
- மஞ்சி தொங்க (1988)
- தொங்க ராமுடு (1988)
- பிரம்ம புத்ருடு (1988)
- ஜானகி ராமுடு (1988)
- இண்டிண்டி பாகவதம் (1988)
- ஆத்மகத (1988)
- விஸ்வநாத நாயகுடு (1987)
- சக்ரவர்த்தி (1987)
- சர்தார் தர்மான்ன (1987)
- வீர பிரதாப் (1987)
- மா இண்டி மகாலட்சுமி (1987)
- நேனே ராஜு நேனே மந்திரி (1987)
- ஸ்ரீனிவாச கல்யாணம் (1987)
- கொண்டவீடி ராஜா (1986)
- நாம்பல்லி நாகு (1986)
- பாபிகொண்டலு (1986)
- மானவுடு தானவுடு (1986)
- உக்ரநரசிம்ம்ம் (1986)
- தாண்ட்ர பாபாராயுடு (1986)
- மரோ மொனகாடு (1985)
- நேரஸ்துடு (1985)
- ரகிலே குண்டெலு (1985)
- திருகுபாடு(1985)
- கொத்தபெள்ளிகூதுரு (1985)
- சஞ்சலனம் (1985)
- அடவி தொங்க (1985)
- இல்லாலிகோ பரீட்சை (1985)
- கல்யாண திலகம் (1985)
- ஏடடுகுல பந்தம் (1985)
- ஈ தீர்ப்பு இல்லாலிதி (1984)
- சர்தார் (1984)
- பத்மவியூகம் (1984)
- குருசேத்திரம் தக்குவ சீதா (1984)
- சீதம்ம பெள்ளி (1984)
- ஸ்ரீமதி காவாலி (1984)
- ஆட புலி (1984)
- பலே ராமுடு (1984)
- கிரக லட்சுமி (1984)
- ரௌடீ (1984)
- பிரளய கர்ஜன (1983)
- தர்ம போராட்டம் (1983)
- மரோ மாய பஜார் (1983)
- பல்லெடூரி பிடுகு (1983)
- ரங்குல ராட்னம் புலி (1983)
- மாயகாடு (1983)
- துர்காதேவி (1983)
- அக்னிஜுவால (1983)
- போலீஸ் வெங்கட ஸ்வாமி (1983)
- பார்யபர்தல ஸவால் (1983)
- காலயமுடு (1983)
- மூகவானி பக (1983)
- பில்லாரங்கா(1982)
- பட்னம் வச்சின பதிவ்ரதலு (1982)
- தேவதா (1982)
- பிரதீகாரம்(1982)
- கிரக் பிரவேசம் (1982),
- சந்தமாம (1982)
- பிரதிக்ஞ (1982)
- கொத்த நீரு (1982)
- சவால் (1982)
- அந்தரங்காலு (1982)
- பிரளய ருத்ருடு (1982)
- கிராயி ரௌடீலு (1981)
- சட்டானிகி கள்ளு லேவு (1981)
- கொண்டவீடி சிம்மம் (1981)
- அக்கிரவ (1981)
- பிரேம கானுக (1981)
- சத்யம் சிவம் (1981)
- தீபாராதன (1981)
- பிரேமாபிசேகம் (1981)
- படலம் பண்டு (1981)
- டாக்சி டிரைவர் (1981)
- பாலு நீள்ளு (1981)
- அத்தால மேட (1981)
- டப்பு டப்பு டப்பு (1981)
- மானவுடு மஹனீயுடு (1980)
- சரதா ராமுடு (1980)
- சர்தார் பாபாராயுடு (1980)
- பில்ல ஜமீந்தாரு (1980)
- தர்ம சக்ரம் (1980)
- சேஸின பாஸலு (1980)
- கரானா தொங்க (1980)
- கட்ச (1980)
- புச்சிபாபு (1980)
- கோதபேட்டை ரௌடீ (1980)
- சர்கசு ராமுடு (1980)
- மகாலட்சுமி (1980)
- பலே கிருஷ்ணுடு (1980)
- சுஜாதா (1980)
- குரு (1980)
- சீத ராமுடு (1980)
- திரிலோக சுந்தரி(1980)
- கேடுகாடு (1980)
- கோபால ராவு காரி அம்மாயி (1980)
- கந்தரகோளம் (1980)
- பட்னம் பிள்ளை (1980)
- ரங்கூன் ரௌடீ (1979)
- கொத்த அல்லுடு (1979)
- ராமபாணம் (1979)
- டிரைவர் ராமுடு (1979)
- அந்தடு ஆகடு (1979)
- ஏடடுகுல பந்தம் (1979)
- ஸ்ரீ ராம பண்டு (1979)
- கல்யாணி (1979)
- மாவூரி தேவதா (1979)
- நிண்டு நூரேள்ளு(1979)
- ஷோகில்ல ராயுடு (1979)
- ராமுடே ராவனுடைதே (1979)
- குமார் ராஜா (1978)
- சிம்மாகர்ஜன (1978)
- சிம்மாபலுடு (1978)
- சல் மோகன் ரங்க (1978)
- ராமகிருஷ்ணுலு (1978)
- முக்குரு முக்குரே (1978)
- தொங்கல தோபிடீ (1978)
- காலாந்தகுலு (1978)
- விசித்ர ஜீவிதம் (1978)
- நாயுடு பாவ (1978)
- கோரந்த தீபம் (1978)
- பொம்மரில்லு (1978)
- பொட்டேலு புன்னம்மா (1978)
- கம்மத்து கூடாசாருலு (1978)
- பதகாரேள்ள வயசு (1978)
- சிவரஞ்சனி (1978)
- மனுஷுலு சேஸின தொங்கலு (1977)
- தொங்கலகு தொங்க (1977)
- கௌதீ காளிதாஸ் (1977)
- பங்காரு பொம்மலு (1977)
- குருசேத்திரம் (1977)
- அத்தவாரி இல்லு (1977)
- ஓ மனிஷி திரிகொச்சாடு (1977)
- பலே அல்லுடு (1977)
- பலே தொங்கலு (1976)
- சுவர்கம் நரகம் (1975)
- அல்லூரி சீதாராமராஜு (1974)
- கன்னா வாரி களலு (1974)
- பத்ம வியூகம் (1973)
- ராமுடே தேவுடு (1973)
விருதுகள்
[தொகு]- தெலுங்கில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
சான்றுகள்
[தொகு]- ↑ "MOHAN BABU". https://timesofindia.indiatimes.com/topic/Mohan-Babu.
- ↑ "Multifaceted Mohan Babu" பரணிடப்பட்டது 1 மே 2013 at the வந்தவழி இயந்திரம். cinegoer.net.
- ↑ Karthik Pasupulate (4 April 2014) "Mohan Babu steals the show with Rowdy" பரணிடப்பட்டது 8 ஏப்பிரல் 2014 at the வந்தவழி இயந்திரம். The Times of India.