அன்னமய்யா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னமய்யா
இயக்கம்ராகவேந்திர ராவ்
தயாரிப்புதுரைச்சாமி ராஜு
கதைஜே. கே. பாரவி
இசைஎம். எம். கீரவாணி
நடிப்புநாகார்ஜுனா
ரம்யா கிருஷ்ணன்
மோகன் பாபு
அனந்த்
ஒளிப்பதிவுஅஜய் வின்செண்ட்
வெளியீடு22 மே 1997
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

அன்னமய்யா, 1997 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படம். இது அன்னமய்யா என்ற தெலுங்கு இசைக்கலைஞரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியது. இதில் அக்கினேனி நாகார்ஜுனா, ரம்யா கிருஷ்ணன், ரோஜா செல்வமணி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு எட்டு நந்தி விருதுகள் கிடைத்துள்ளன. இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.

பாடல்கள்[தொகு]

இந்த படத்தில் மொத்தம் 41 பாடல்கள் உள்ளன. இவற்றில் பல அன்னமய்யாவின் கீர்த்தனைகள் ஆகும்.

பாடல் எழுதியவர் பாடகர்
1 நிகம நிகமாந்த வர்ணித அன்னமய்யா கீர்த்தனை எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
2 அதிவோ அல்லதிவோ அன்னமய்யா கீர்த்தனை எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 அந்தர்யாமி அலசிதி ஸொலசிதி அன்னமய்யா கீர்த்தனை எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ்.பி.சைலஜா
4 அஸ்மதீய மகடிமி தஸ்மதீய தகதிமி வேடூரி சுந்தரராம்மூர்த்தி மனோ, கே. எஸ். சித்ரா
5 ப்ரஹ்ம கடிகின பாதமு அன்னமய்யா கீர்த்தனை பூர்ணசந்தர், ஸ்ரீராம், கே. எஸ். சித்ரா, அனுராதா
6 யேலே யேலே மரதலா வேடூரி சுந்தரராம்மூர்த்தி எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸுஜாத, அனுராத
7 கோவிந்தாஸ்ரித அன்னமய்யா கீர்த்தனை எஸ். பி. பாலசுப்பிரமணியம், கீரவாணி, ஆனந்த பட்டாசார்யா, அனுராதா
8 ஜகடபு சனவுல ஜாஜர அன்னமய்யா கீர்த்தனை ??
9 கலகண்டி கலகண்டி இப்புடிடு கலகண்டி அன்னமய்யா கீர்த்தனை எஸ். பி. பாலசுப்பிரமணியம்
10 மூசின முத்யாலகேலே மொரகுலு அன்னமய்யா கீர்த்தனை எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
11 பதஹாரு களலகு ப்ராணாலைன நா ப்ரணவ ப்ரணய தேவதலகு ஆவாஹனம் கே.கே.பாரவி மனோ
12 பொடகண்டிமய்யா புருஷோத்தமா அன்னமய்யா கீர்த்தனை எஸ். பி. பாலசுப்பிரமணியம்
13 ஸோபனமே ஸோபனமே அன்னமய்யா கீர்த்தனை மனோ
14 கொண்டலலோ நெலகொன்ன கோனேடி ராயடு வாடு அன்னமய்யா கீர்த்தனை எஸ். பி. பாலசுப்பிரமணியம்
15 ஏமொகோ சிகுருடதரமுன அன்னமய்யா கீர்த்தனை எஸ். பி. பாலசுப்பிரமணியம்
16 நானாடி ப்ரதுகு அன்னமய்யா கீர்த்தனை மனோ
17 தாசுகோ நீ பாதாலகு அன்னமய்யா கீர்த்தனை எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ்.பி.சைலஜா
18 தெலுகு பதானிகி வேடூரி சுந்தரராம்மூர்த்தி எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா, ரேணுகா
19 வினரோ பாக்யமு விஷ்ணு கத அன்னமய்யா கீர்த்தனை எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, கீரவாணி, அனுராதா, ஆனந்த், கங்காதர்
20 வின்னபாலு வினவலெ விந்தவிந்தலு அன்னமய்யா கீர்த்தனை எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ரேணுகா
21 ப்ரஹ்மமொக்கடே பரப்ரஹ்மமொக்கடே அன்னமய்யா கீர்த்தனை ??
22 பாலனேத்ராலு வேடூரி ஸுந்தரராம்மூர்தி எஸ். பி. பாலசுப்பிரமணியம்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]