சென்னைத் திரைப்படக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் சென்னை அடையாறு பகுதியில் தரமணியில் இயங்கும் திரைப்படப் பயிற்சி நிறுவனம் ஆகும்.[1] இந்த நிறுவனத்தில் நடிப்பு, இயக்கும் போன்றவற்றுக்கு பயிற்சி அளிக்கப்பதுடன் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் போன்ற பிரிவுகளில் தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பிரிவுகளின் கீழாக திரைப்படத் தொழில்நுட்பப் பட்டயச் சான்றிதழ் (Diploma in Film Technology - D.F.T) அளிக்கப்படுகிறது. எம்ஜிஆர் நினைவாக தற்பொது இதன் பெயர் 2006-இல் எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள்து. [2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை
  2. எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்