மஞ்சு மனோஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மஞ்சு மனோஜ்
Manchu Manoj
మంచు మనోజ్ కుమార్
Manchu Manoj.JPG
பிறப்புமஞ்சு மனோஜ் குமார்
மே 20, 1983 (1983-05-20) (அகவை 37)
ஐதராபாத்து
ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
இருப்பிடம்ஐதராபாத்து
தெலுங்கானா
இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–இன்று வரை
வலைத்தளம்
manchumanoj.com

மஞ்சு மனோஜ் (ஆங்கில மொழி: Manchu Manoj) (பிறப்பு: மே 20, 1983) ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல்யமான நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். இவர் 1993ஆம் ஆண்டு தனது தந்தை மோகன் பாபு நடித்த மேஜர் சந்திரகாந்த் என்ற திரைப்படதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஸ்ரீ, பிரணயம், பிந்தாஸ், வேதம், கைதிகாரு, பொலிட்டிக்கல் ரவுடி உள்ளிட்ட 10 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிந்தாஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக நந்தி விருது வென்றார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் மே 20, 1983ஆம் ஆண்டு ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியாவில் பிறந்தார். இவர் பிரபலமான நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். இவருக்கு மஞ்சு லட்சுமி, மஞ்சு விஷ்ணு என்ற சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தெலுங்கு நடிகர்கள் ஆவார்.

திரைப்படங்கள்[தொகு]

  • மேஜர் சந்திரகாந்த்
  • பிரணயம்
  • பிந்தாஸ்
  • வேதம்
  • கைதிகாரு
  • பொலிட்டிக்கல் ரவுடி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_மனோஜ்&oldid=2919391" இருந்து மீள்விக்கப்பட்டது