அன்னையும் பிதாவும் (Annaiyum Pithavum) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
↑"Annaiyum Pithavum (1969) - Movie". web.archive.org. 2018-11-10. Archived from the original on 2018-11-10. 2021-12-29 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)