உள்ளடக்கத்துக்குச் செல்

அல்லி அர்ஜுனா (2002 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது 2002 இல் வெளிவந்த திரைப்படம் பற்றியது. இதே பெயரில் 1935 இல் வெளிவந்த திரைப்படத்தைப் பற்றி அறிய அல்லி அர்ஜுனா (1935 திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.[1][2][3]

அல்லி அர்ஜூனா
இயக்கம்சரண்
தயாரிப்புசந்திரலீலா பாரதிராஜா
கதைசரண்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புமனோஜ், கே.பாரதி, ரிச்சா பலோட், விந்தியா, சார்லி, நாயர் ராமன், வினு சக்ரவர்த்தி, நிழல்கள் ரவி, கரண், தாமு, வையாபுரி, தியாகு, ராம்ஜி, சந்தான பாரதி, ஷ்யாம் கணேஷ், மகாநதி சங்கர், அம்பிகா, ஜெய்கணேஷ்
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அல்லி அர்ஜூனா 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரணின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோஜ்.கே.பாரதி, ரிச்சா பலோட், ப்ரீத்தா விஜயகுமார், விந்தியா, சார்லி, நாயர் ராமன், வினு சக்ரவர்த்தி, நிழல்கள் ரவி, கரண், தாமு, வையாபுரி, தியாகு, ராம்ஜி, சந்தான பாரதி, ஷ்யாம் கணேஷ், மகாநதி சங்கர், எஸ். ஸ்ரீதரன், அம்பிகா, புதுக்கவிதை ஜோதி, பாத்திமா பாபு, உமா, வனஜா, இவர்களுடன் ஜெய்கணேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. S. R. Ashok Kumar (11 January 2002). "The fare this season". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 July 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030704141047/http://www.hindu.com/thehindu/fr/2002/01/11/stories/2002011101170200.htm. 
  2. "Comedy with a message". Thehindu.com. 28 September 2001. பார்க்கப்பட்ட நாள் 10 February 2022.
  3. "Alli Arjuna". Sify. Archived from the original on 30 January 2022. பார்க்கப்பட்ட நாள் 10 February 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]