அட்டகாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அட்டகாசம்
இயக்கம்சரண்
கதைசரண்
இசைபரத்வாஜ்
நடிப்புஅஜித் குமார்
பூஜா
சுஜாதா
இளவரசு
கருணாஸ்
வெளியீடுநவம்பர் 2004
மொழிதமிழ்

அட்டகாசம் (About this soundpronunciation ) என்பது 2004ம் வருடம் சரண் இயக்கத்தில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்த தமிழ்த் திரைப்படம். நடிகை பூஜா கதாநாயகியாக நடித்த இத்திரைப்படத்தில் சுஜாதா, ரமேஷ் கண்ணா, கருணாஸ் வையாபுரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்த இத்திரைப்படம் 2004 தீபாவளியன்று வெளியானது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

அஜித் குமார் மற்றும் சரண் கூட்டணியில் ஏற்கனவே உருவான காதல் மன்னன் (1998), அமர்க்களம் (1999) ஆகிய இரு திரைப்படங்களும் சிறப்பான வெற்றியைப் பெற்றதனால் இவர்கள் இருவரும் இப்படத்தின் மூலமாக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.[1][2][3]

வெளியீடு[தொகு]

உலகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ஒரு சிறப்பான வெற்றிப் படமாக அமைந்தது. இது தொடர்ந்து 100 ஓடி வணிக ரீதியில் பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற "தல போல வருமா" எனும் வெற்றிப் பாடலின் மூலம் அஜித் குமாரின் புகழ் மேலும் உயர்ந்தது.[4][5][6]

பாடல்கள்[தொகு]

Untitled
எண் தலைப்புபாடகர்(கள்) நீளம்
1. "தெற்கு சீமையில "  மனோ 4:42
2. "பொள்ளாச்சி இளநீரே"  கார்த்திக் , அனுராதா ஸ்ரீராம் 4:04
3. "நச்சென்று இச்சொன்று"  ஸ்ரீநிவாஸ், Ujaini 4:25
4. "உனக்கென்ன உனக்கென்ன"  திப்பு 4:33
5. "தல போல வருமா"  பரத்வாஜ், Donnan, அர்ஜுன் 3:39
6. "அட்டகாசம்"  திப்பு, Donnan, அர்ஜுன் , பரத்வாஜ் 3:46

மேற்கோள்கள்[தொகு]

  1. "www.ajithkumar.fr.fm". www.ajithkumar.fr.fm. பார்த்த நாள் 2013-06-19.
  2. "Kiran out of Attahasam". Indiaglitz.com (2004-06-24). பார்த்த நாள் 2013-06-19.
  3. "Metro Plus Chennai : `Your photograph said it all'". The Hindu (2004-11-02). பார்த்த நாள் 2013-06-19.
  4. "Attahasam Tamil Movie Review". Indiaglitz (2004-11-15). பார்த்த நாள் 2013-06-19.
  5. "Attagasam leads the race". Indiaglitz (2004-11-16). பார்த்த நாள் 2013-06-19.
  6. "Ajith tastes success!". Ia.rediff.com (2004-11-23). பார்த்த நாள் 2013-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டகாசம்&oldid=2703094" இருந்து மீள்விக்கப்பட்டது