ஸ்ரீ வள்ளி (1945 திரைப்படம்)
Appearance
ஸ்ரீ வள்ளி | |
---|---|
1945 ஸ்ரீ வள்ளி திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | ஏ. வி. மெய்யப்பன் ஏ. டி. கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பன் சரஸ்வதி சினி பிலிம் லாப் |
கதை | ஏ. டி. கிருஷ்ணசாமி |
இசை | ஆர். சுதர்சனம் ராஜகோபாலசர்மா |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் என். எஸ். கிருஷ்ணன் டி. ஆர். ராமச்சந்திரன் நாகர்கோவில் கே. மகாதேவன் குமாரி ருக்மணி டி. ஏ. மதுரம் பேபி கமலா சௌதாமினி |
வெளியீடு | ஏப்ரல் 13, 1945 |
நீளம் | 10940 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஸ்ரீ வள்ளி 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் மற்றும் ஏ. டி. கிருஷ்ணசாமி ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை
[தொகு]- Sri Valli -- 1945, ராண்டார் கை, தி இந்து, டிசம்பர் 28, 2007