சுடரும் சூறாவளியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுடரும் சூறாவளியும்
இயக்கம்புட்டண்ணா கனகல்
தயாரிப்புஏவிஎம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுஆகத்து 12, 1971
நீளம்4564 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுடரும் சூறாவளியும் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். புட்டண்ணா கனகல் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
அன்பு வந்தது எனை எஸ். பி. பாலசுப்ரமணியம் கண்ணதாசன்
அன்பு வந்தது எனை டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, எல். ஆர். அஞ்சலி
அனுவம் தானே வரவேண்டும் டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி
தாலிக்கு வேலி தரும் எஸ். ஜானகி
முத்து மணி கண்ணனுக்கு எஸ். ஜானகி
  1. "Movies from AVM Productions". http://www.avm.in/movies.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடரும்_சூறாவளியும்&oldid=3646073" இருந்து மீள்விக்கப்பட்டது