சத்யசோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்ய சோதனை
இயக்கம்சிம்ஹா எச். எல். என்
தயாரிப்புகுப்பி வீரண்ணா
குப்பிகர்னாட்டகா புரொடக்ஷன்ஸ்
கதைதிரைக்கதை சிம்ஹா எச். எல். என்
இசைஆர். சுந்தரம்
நடிப்புஹொன்னப்ப பாகவதர்
டி. எஸ். பாலையா
ஜி. எச். வீரண்ணா
சி. வி. வி. பந்துலு
பண்டரிபாய்
கிருஷ்ணகுமாரி
பி. ஜெயம்மா
லட்சுமிகாந்தம்
வெளியீடுஏப்ரல் 3, 1953
ஓட்டம்.
நீளம்14358 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சத்ய சோதனை 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிம்ஹா எச். எல். என் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யசோதனை&oldid=3838136" இருந்து மீள்விக்கப்பட்டது