உள்ளடக்கத்துக்குச் செல்

சி. வி. வி. பந்துலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1940களில் சி. வி. வி. பந்துலு

சி. வி. வி. பந்துலு (C. V. V. Panthulu, சூலை 7, 1901 – ) தமிழ்த் திரைப்பட நடிகராவார். 1930 - 1960 காலகட்டத்தில் தமிழ்த் திரைப்படங்களில் முக்கிய கதைப்பாத்திரங்களில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
  1. ஸ்ரீ கிருஷ்ண லீலா (1934)
  2. திரௌபதி வஸ்திராபகரணம் (1934)[1]
  3. தூக்குத் தூக்கி (1935)
  4. உஷா கல்யாணம் (1936)
  5. மீராபாய் (1936)
  6. நந்தகுமார் (1938) - இப்படத்தில் நந்தகோபன் வேடத்தில் நடித்தார்.[2]
  7. ஆனந்த ஆஸ்ரமம் (1939)
  8. சதி மகானந்தா (1940)
  9. விக்ரம ஊர்வசி (1940)
  10. ஹரிஹரமாயா (1940)
  11. கங்காவதார் (1942) - இப்படத்தில் சிவ பெருமான் வேடத்தில் நடித்தார்.[3]
  12. கிருஷ்ணபிடாரன் (1942)
  13. ராஜசூயம் (1942)[4]
  14. உத்தமி (1943)
  15. ஸ்ரீ லட்சுமி விஜயம் (1948)
  16. மச்சரேகை (1950)
  17. ராஜ விக்கிரமா (1950)
  18. இதய கீதம் (1950)[5]
  19. ஏழை உழவன் (1952)
  20. தர்ம தேவதா (1952)
  21. சத்யசோதனை (1953)

மேற்கோள்கள்

[தொகு]
  1. ராண்டார் கை (24 சூலை 2011). "Draupadi Vastrapaharanam 1934". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article2288563.ece. பார்த்த நாள்: 25 செப்டம்பர் 2016. 
  2. ராண்டார் கை (12 அக்டோபர் 2007). "Nandakumar 1938". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/nandakumar-1938/article3023893.ece. பார்த்த நாள்: 25 செப்டம்பர் 2016. 
  3. ராண்டார் கை (5 மே 2012). "Gangavathar 1942". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/article3387440.ece. பார்த்த நாள்: 25 செப்டம்பர் 2016. 
  4. ராண்டார் கை (5 அக்டோபர் 2013). "Rajasuyam (1942)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/rajasuyam-1942/article5204086.ece. பார்த்த நாள்: 25 செப்டம்பர் 2016. 
  5. ராண்டார் கை (17 சூன் 2010). "Ithaya Geetham (1950)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/ithaya-geetham-1950/article464520.ece. பார்த்த நாள்: 25 செப்டம்பர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வி._வி._பந்துலு&oldid=3178143" இலிருந்து மீள்விக்கப்பட்டது