பி. ஜெயம்மா
பி. ஜெயம்மா | |
---|---|
1947 இல் ஜெயம்மா | |
பிறப்பு | பெங்களூர், மைசூர் அரசு | 15 நவம்பர் 1915
இறப்பு | 20 திசம்பர் 1988 பெங்களூர், கருநாடகம், இந்தியா[1] | (அகவை 73)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | குப்பி ஜெயம்மா |
பணி |
|
வாழ்க்கைத் துணை | குப்பி வீரண்ணா (தி. 1931; இற. 1972) |
பிள்ளைகள் | 3[2] |
கருநாடக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1980–1986 | |
பி. ஜெயம்மா (B. Jayamma, 15 நவம்பர் 1915 - 20 திசம்பர் 1988)[2] என்பவர் ஒரு இந்திய நடிகையும், பாடகியும் ஆவார். இவர் குப்பி வீரண்ணாவின் நாடகக் குழுவில் தன் 14 வயதில் மேடையேறினார். பிற்காலத்தில் குப்பி வீரண்ணாவை மணந்துகொண்டார். இவர் 45 ஆண்டுகள் நாடங்களில் நடித்தார். அதே நேரத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்கள் என 45 படங்களில் நடித்தார்.[3]
தொழில்
[தொகு]ஜெயம்மா நடித்த முதல் திரைப்படமானது 1931 இல் ரஃபேல் அல்கோட் இயக்கிய இஸ் லவ் அஃபேர் என்ற திரைப்படமாகும். படத்தைத் தயாரித்த குப்பி வீரண்ணாவுக்கு ஜோடியாக படத்தில் கதாநாயகியாக நடித்தார்.[4] பேசும்படங்கள் வருவதற்கு முன்பு ஜெயம்மா பல ஊமைப் படங்களில் நடித்துள்ளார். 1930களிலும் 1940களிலும் பிரபலமான நடிகையாக இருந்த இவர், தன் கணவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஸ்வர்க சீமா (1945) என்ற தெலுங்குத் திரைப்படத்தில், கணவனால் கைவிடப்பட்ட இல்லத்தரசியான கல்யாணி என்ற பாத்திரத்தில் நடித்தார். கன்னடத் திரைப்படமான ஹேமரெட்டி மல்லம்மா (1946) படத்தில் இவரின் பெயர் கொண்ட பாத்திரத்தில் நடித்தார், அது இவரது கதாபாத்திரம் எதிர்கொள்ளும் துன்பங்களைக் குறிப்பதாக இருந்தது. ஜெயம்மா தனது சில படங்களில் பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.[5]
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்பு | Ref. |
---|---|---|---|---|---|
1931 | இஸ் லவ் அஃபேர் | ஊமைத் திரைப்படம் | [6] | ||
1932 | ஹரி மாயா | ஊமைப் படம் | [6] | ||
1935 | சதாரமே | திரௌபதி | கன்னடம் | [6] | |
1938 | குல்-இ-பகவாலி | பஞ்சாபி மொழி | [6] | ||
1941 | சுபத்ரா | கன்னடம் | [6] | ||
1942 | ஜீவனா நாடகா | பத்மா | கன்னடம் | [7] | |
1944 | பர்த்ருஹரி | பிங்களா | தமிழ் | [6] | |
1945 | ஹேமரெட்டி மல்லம்மா | மலையாளம் | கன்னடம் | [6] | |
1945 | சுவர்க சீமா | கல்யாணி | தெலுங்கு | [8] | |
1946 | லவங்கி | மும்தாசு மகால் | தமிழ் | [9] | |
1946 | தியாகையா | தர்மாம்பா | தெலுங்கு | குப்பி ஜெயம்மா என குறிப்பிடப்பட்டது | [10] |
1947 | பிரம்ம ரதம் | தெலுங்கு | [6] | ||
1949 | நாட்டிய ராணி | தமிழ் | [6] | ||
1949 | மங்கையர்க்கரசி | தமிழ் | [6] | ||
1950 | ராஜ விக்கிரமா | பிரபாவதி | தமிழ் | [11] | |
1951 | மந்த்ர தண்டம் | யோகிணி | தெலுங்கு | [6] | |
1953 | குணசாகரி | கங்கவ்வா | கன்னடம் | [6] | |
1953 | குமாஸ்தா | சீதா | தமிழ் | [12] | |
1954 | கற்கோட்டை | தமிழ் | [6] | ||
1958 | அண்ணா தங்கி | கன்னடம் | [6] | ||
1965 | பாலராஜன கதே | கன்னடம் | |||
1965 | மாவன மகளு | கன்னடம் | [6] | ||
1966 | பிரேமமயி | கன்னடம் | [6] | ||
1967 | இம்மடி புலிகேசி | புலிகேசியின் தாய் | கன்னடம் | [6] | |
1968 | அண்ணா தம்மா | கன்னடம் | [6] | ||
1968 | பேடி பந்தவாலு | கன்னடம் | [6] | ||
1970 | முக்தி | சரோஜினியின் தாய் | கன்னடம் | [13] | |
1970 | நன்ன தம்மா | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | ||
1971 | சாக்ஷாத்கார | தாயம்மா | கன்னடம் | [6] | |
1977 | புனர்மிளனா | கன்னடம் | |||
1980 | மிதுனா | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | ||
2006 | சாவிரா மெட்டிலு | கன்னடம் | சிறப்புத் தோற்றம் மரணத்திற்குப் பிந்தைய வெளியீடு |
இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு
[தொகு]ஆண்டு | பாடல் | படம் | |
---|---|---|---|
1942 | "சுமா மாலே" | ஜீவனா நாடகா | |
"மீனங்கா ரூபனா" | |||
1944 | "நீரே நீரே மாறன்" | பர்த்ருஹரி | [14] |
"உமையோடு" | |||
1945 | "மல்லிகார்ஜுணா பாலிசு" | ஹேமரெட்டி மல்லம்மா | |
"சுபதாதே கோமாதே" | |||
1945 | "சலோ சலோ சைக்கிள்" | ஸ்வர்க சீமா | |
"கிரஹமே கட ஸ்வர்க சீமா" | |||
"ஜோ அச்சுதானந்த ஜோஜோ முகுந்தா" | |||
"ராரா ராதா மனோரமணா" | |||
1946 | "நீள் கஞ்சாவிழிக்" | லாவங்கி | |
"ஆ ஆ பாடுவோம் எல்லோரும்" | |||
"ஆஹா இன்றே பேரானந்தம்" | |||
1946 | "ஆறாகிம்பாவே" | தியாகையா | |
"என்னது செவிஞ்ச லேது" | |||
"என்னகு மனசுக்கு ராணி" | |||
"ஜோ ஜோ ஸ்ரீ ராமா" | |||
"ராரே ராரே பில்லலாரா" | |||
"ஸ்ரீ கல்யாண குணாத்மகா ராம்" | |||
"ஸ்ரீ சீதா ராம கல்யாணம்" | |||
"ஸ்ரீகரம் பைனாட்டி" | |||
1953 | "ஆதாரி ஜெகதீஸ்வரி அம்பா" | குமாஸ்தா | |
"தீராத வறுமையுடன்" |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Obituary: B. Jayamma". The Indian Express: p. 10. 21 December 1988.
- ↑ 2.0 2.1 "B. Jayamma". Cinemaazi.com. Archived from the original on 13 April 2021. பார்க்கப்பட்ட நாள் 14 April 2021.
- ↑ "B. Jayamma". kla.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 13 April 2021.
- ↑ "Mylapore and movies". தி இந்து. 18 October 2001 இம் மூலத்தில் இருந்து 7 December 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051207182932/http://www.hindu.com/thehindu/2001/10/18/stories/13181282.htm.
- ↑ "B Jayamma". Karnataka.com. 7 November 2011. Archived from the original on 29 October 2020. பார்க்கப்பட்ட நாள் 13 April 2021.
- ↑ 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 6.12 6.13 6.14 6.15 6.16 6.17 6.18 6.19 Rajadhyaksha & Willemen 1998, ப. 114.
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 294.
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 304.
- ↑ . 25 May 2013.
{{cite web}}
: Missing or empty|title=
(help); Missing or empty|url=
(help) - ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 307.
- ↑ . 15 April 2010.
{{cite web}}
: Missing or empty|title=
(help); Missing or empty|url=
(help) - ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 332.
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 404.
- ↑ . 21 April 2012.
{{cite web}}
: Missing or empty|title=
(help); Missing or empty|url=
(help)
நூல்
[தொகு]- Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563579-5.