குமாஸ்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமாஸ்தா
இயக்கம்ஆர். எம். கிருஷ்ணசாமி
தயாரிப்புவி. சி. சுப்புராமன்
அருணா பிலிம்ஸ்
கதைதிரைக்கதை ஆச்சார்ய ஆத்ரேயா
இசைவி. நாகைய்யா
சி. என். பாண்டுரங்கன்
ஜி. ராமநாதன்
நடிப்புநரசிம்ம பாரதி
நாகைய்யா
பிரெண்ட் ராமசாமி
ஆர். எஸ். மனோகர்
பண்டரி பாய்
பி. ஜெயம்மா எம். சரோஜா
வெளியீடுஏப்ரல் 3, 1953
நீளம்16912 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குமாஸ்தா 1953-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நரசிம்ம பாரதி, நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். குமாஸ்தா என்பது பாரசீக மொழிச் சொல்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gumastha 1953". தி இந்து. 24 October 2015 இம் மூலத்தில் இருந்து 22 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170122052750/http://www.thehindu.com/features/cinema/gumastha-1953/article7800205.ece. 
  2. Ashish Rajadhyaksha, Paul Willemen (1999). Encyclopedia of Indian Cinema. Fitzroy Dearborn Publishers. p. 332. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57958-146-3.
  3. குமாஸ்தா
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாஸ்தா&oldid=3919781" இலிருந்து மீள்விக்கப்பட்டது