பாவ மன்னிப்பு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாவ மன்னிப்பு
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புபுத்தா பிக்சர்ஸ்
கதைஎம். எஸ். சோலைமலை
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
தேவிகா
ஒளிப்பதிவுஜி. விட்டல் ராவ்
படத்தொகுப்புஏ. பீம்சிங்
ஏ. பால் துரைசிங்
விநியோகம்ஏவிஎம் நிறுவனம்
வெளியீடுமார்ச்சு 16, 1961
நீளம்17676 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

பாவ மன்னிப்பு 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

Untitled
எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் காலம் (நி:நொ)
1 அத்தான் என்னத்தான் பி. சுசீலா கண்ணதாசன் 04:38
பாடல் காட்சியில் நடித்தவர்கள்  சாவித்திரி, தேவிகா
2 எல்லோரும் கொண்டாடுவோம் டி. எம். சௌந்தரராஜன், நாகூர் அனிபா 04:44
பாடல் காட்சியில் நடித்தவர்கள்  சிவாஜி கணேசன், சித்தூர் வி. நாகையா, ஜெமினி கணேசன், சாவித்திரி, எஸ். வி. சுப்பையா, தேவிகா
3 காலங்களில் அவள் வசந்தம் பி. பி. ஸ்ரீனிவாஸ் 03:10
பாடல் காட்சியில் நடித்தவர்கள் ஜெமினி கணேசன், சாவித்திரி
4 பாலிருக்கும் பழமிருக்கும் பி. சுசீலா, எம். எஸ். விசுவநாதன் 03:27
பாடல் காட்சியில் நடித்தவர்கள் தேவிகா, சிவாஜி கணேசன்
5 சாய வீதி டி. எம். சௌந்தரராஜன், கே. ஜமுனா ராணி, எல். ஆர். ஈசுவரி 03:57
6 சிலர் அழுவர் சிலர் சிரிப்பர் டி. எம். சௌந்தரராஜன் 05:24
பாடல் காட்சியில் நடித்தவர்கள் சிவாஜி கணேசன், எம். வி. ராஜம்மா
7 வந்த நாள் முதல் டி. எம். சௌந்தரராஜன் 04:57
பாடல் காட்சியில் நடித்தவர்கள் சிவாஜி கணேசன், சாவித்திரி, டி. எஸ். பாலையா.
8 வந்த நாள் முதல் (Pathos) டி. எம். சௌந்தரராஜன், ஜி. கே. வெங்கடேஷ் 04:54

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]