உள்ளடக்கத்துக்குச் செல்

பார்வதி மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்வதி
பிறப்புபார்வதி திருவோத்து கோட்டுவட்டா [1]
ஏப்ரல் 7, 1987 (1987-04-07) (அகவை 37)
கோழிக்கோடு, கேரளம்,  இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்பார்வதி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006– தற்போது
பெற்றோர்வினோத் குமார்
உசா குமாரி

பார்வதி திருவோத்து (பிறப்பு: ஏப்ரல் 7, 1987)[2] என்றும் பார்வதி என்றும் அறியப்படும் இந்திய நடிகை கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தார். இவர் மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[3]

மலையாளத்தில் 2006ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பின்பு 2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், மற்றும் மரியான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[4] பூ திரைப்படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். அத்தோடு விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. http://m.dinamalar.com/cinema_detail.php?id=42320
  2. http://www.spiderkerala.net/resources/10729-Parvathy-Menon-Malayalam-Actress-Profile-Biography.aspx
  3. https://m.dailyhunt.in/news/india/tamil/vivegam+news-epaper-vivegam/ennaiyum+badukkaikku+azhaitharkal+barvathi+menan+barabarappu+bukar+-newsid-65924513?listname=topicsList&index=0&topicIndex=0&mode=pwa
  4. "பார்வதி மேனனைப் பாராட்டிய கமல்ஹாசன்".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_மேனன்&oldid=4047446" இலிருந்து மீள்விக்கப்பட்டது