உண்ணிமேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உன்னிமேனன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உன்னிமேனன்
பிறப்பு ஆகத்து 12, 1957 (1957-08-12) (அகவை 60)
இசை வடிவங்கள் திரையிசை, பக்திப்பாடல்
தொழில்(கள்) பாடகர், இசையமைப்பாளர், நடிகர்
இசைத்துறையில் 1980 – நடப்பு
இணையதளம் உன்னிமேனனின் வலைத்தளம்

உன்னிமேனன் ஓர் தென்னிந்திய திரைப்படப் பாடகர். 500க்கும் மேலான திரைப்பாடல்களை தமிழ், மலையாளம்,தெலுங்கு மொழிகளில் பாடியுள்ளார். துவக்கத்தில் நன்கு அறியப்படாத பாடகராக இருந்து வந்த உன்னிமேனனுக்கு 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜாத் திரைப்படத்தில் அவர் பாடிய "புது வெள்ளை மழை" என்ற பாடல் திருப்புமுனையாக அமைந்தது. ஏ.ஆர்.ரகுமானின் பல படங்களில் பாடியுள்ளார்.

இளமை வாழ்க்கை[தொகு]

உன்னி மேனன் ஆகத்து 12,1957 அன்று கோவில் நகரமான குருவாயூரில் வி.கே.எஸ்.மேனன் மற்றும் மாலதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.குருவாயூரிலும் பாலக்காட்டிலும் கல்வி கற்று பாலக்காட்டின் அரசு விக்டோரியா கல்லூரியில் இயல்பியலில் பட்டம் பெற்றார்.இளமையில் இசையில் பெருநாட்டம் காட்டிய உன்னிமேனன் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போதே பல இசைப்போட்டிகளில் விருதுகள் வென்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வாழ்க்கை வரலாறு

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்ணிமேனன்&oldid=2215209" இருந்து மீள்விக்கப்பட்டது