கரிஷ்மா கபூர்
தோற்றம்
| கரிஷ்மா கபூர் | |
|---|---|
கரிஷ்மா கபூர் | |
| பிறப்பு | 25 சூன் 1974 மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
| பணி | நடிகை |
| துணை | |
கரிஷ்மா கபூர் (பிறப்பு 25 சூன் 1974) இந்திய இந்தித் திரைப்பட நடிகையாவார். தொண்ணூறுகளில் மிகவும் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவர்.[1] கபூர், குறிப்பாகப் பெண்களை மையப்படுத்திய படங்களுக்காக அறியப்பட்டவர். இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://bradforu.tripod.com/salary.htm பரணிடப்பட்டது 2018-10-09 at the வந்தவழி இயந்திரம் Salaries of Bollywood Stars
