அலீயா பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலீயா பட்
Alia Bhatt at the DVD launch of 'Highway' (cropped).jpg
பிறப்பு மார்ச்சு 15, 1993 (1993-03-15) (அகவை 28)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
தொழில் திரைப்பட நடிகை
நடிப்புக் காலம் 1999 – இன்றுவரை

அலீயா பட் (Alia Bhatt, பிறப்பு: 9 மார்ச் 1993) இவர் இந்தி திரைப்படங்களில் நடிக்கும் ஓர் இந்திய நடிகையாவார். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களின் மூலம் தன்னை இந்தி சினிமாவின் முன்னனி நடிகையாக அறிமுகபடுத்திக்கொண்டார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

அலீயா 9 மார்ச் 1993 ஆம் ஆண்டு இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் மற்றும் சோனி ரஸ்டான் ஆகிய தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1999 சாங்கார்ச் குழந்தை நட்சத்திரம்
2012 ஸ்டுடென்ட் ஒப் தி இயர் ஷனா சின்கானியா
2014 ஹைவே வீர திரிபாதி
2014 2 ஸ்டேட்ஸ் அனன்யா சுவாமிநாதன்
2014 மாத சர்மா கி துல்ஹனியா
2014 "உக்லி"
2015 "சன்டார்"
" உட்தாபஞ்சாப்"

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு திரைப்படம் விருது பிரிவு முடிவு
2012 ஸ்டுடென்ட் ஒப் தி இயர் ஸ்டார் எண்டர்டெயின்மெண்ட் விருதுகள் Most Entertaining Actor (Film) Debut – Female பரிந்துரை[1]
2013 ETC பாலிவுட் வர்த்தக விருதுகள் Most Profitable Debut (Female) பரிந்துரை[2]
ஸ்கிரீன் விருதுகள் புதுவரவுக்கான ஸ்கிரீன் விருது - பெண் பரிந்துரை[3]
லயன்ஸ் கோல்டு விருதுகள் பிடித்த அறிமுக நடிகை பெண் வெற்றி

[4]

ஜீ சினி விருதுகள் சிறந்த அறிமுக நடிகைக்கான ஜீ சினி விருது பரிந்துரை[5]
பிலிம்பேர் விருதுகள் சிறந்த அறிமுக நடிகை பரிந்துரை[6]
ஸ்டார்டஸ்ட் விருதுகள் நாளைய சூப்பர்ஸ்டார் - பெண பரிந்துரை[7]
ஸ்டார் கில்ட் விருதுகள் சிறந்த அறிமுக நடிகை பரிந்துரை[8]
டைம்ஸ் இந்திய திரைப்பட விருதுகள் சிறந்த அறிமுக நடிகை பரிந்துரை[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "3rd Annual BIG Star Entertainment Awards Nominations". பார்த்த நாள் 17 December 2012.
  2. "Nominations announced for ETC Bollywood Business Awards". பார்த்த நாள் 27 December 2012.
  3. "Nominations for 19th Annual Colors Screen Awards". பார்த்த நாள் 4 January 2012.
  4. "Lions Gold Awards Winners 2013". Indicine.
  5. "Zee Cine Awards 2013: Team 'Barfi!', Vidya Balan, Salman Khan bag big honours". மூல முகவரியிலிருந்து 2013-01-21 அன்று பரணிடப்பட்டது.
  6. "Alia Bhatt—Awards". Bollywood Hungama. பார்த்த நாள் 14 October 2013.
  7. "Nominations for Stardust Awards 2013". Bollywood Hungama.
  8. Trivedi, Dhiren. "8th Star Guild Apsara Awards Nominations: Shahrukh Khan or Ranbir Kapoor, Vidya Balan or Priyanka Chopra – who will win?".
  9. "TOIFA Awards 2013 Nominations". Indicine.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலீயா_பட்&oldid=3232318" இருந்து மீள்விக்கப்பட்டது