அஜய் தேவ்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அஜய் தேவ்கான்
Ajay Devgan promote at All The Best promotions (3).jpg
இயற் பெயர் விஷால் தேவ்கான்
பிறப்பு ஏப்ரல் 2, 1969 (1969-04-02) (அகவை 48)
தில்லி, இந்தியா
தொழில் நடிகர்
இயக்குனர்
தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1991 - தற்போதுவரை
துணைவர் கஜோல் (1999 -தற்போதுவரை)
பிள்ளைகள் இரண்டு
பெற்றோர் வீரு தேவ்கான் (தந்தை)

வீணா தேவ்கான் (தாய்)

அஜய் தேவ்கான் (பஞ்சாபி: ਅਜੈ ਦੇਵਗਨ) (பிறப்பு: ஏப்ரல் 2, 1969) ஒரு பிரபல இந்தி நடிகர். தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து நடித்து வருகிறார். இவரது சொந்த இடம் பஞ்சாப். கஜோலைத் திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் இவர் சாக்ம் மற்றும் தி லெசன்ட் ஆஃப் பகத்சிங் ஆகிய திரைபடங்களுக்காக சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_தேவ்கான்&oldid=2266709" இருந்து மீள்விக்கப்பட்டது