உள்ளடக்கத்துக்குச் செல்

சாருக் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாருக் கான்
Shahrukh Khan Edit on Wikidata
பிறப்பு2 நவம்பர் 1965 (அகவை 60)
படித்த இடங்கள்
பணிதொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட நடிகர், television producer, television actor, இசைக் கலைஞர்
வாழ்க்கைத்
துணை/கள்
கௌரி கான்
குடும்பம்Shehnaz Lalarukh Khan
விருதுகள்Officier des Arts et des Lettres‎, Crystal Award, Filmfare Award for Best Actor, Knight of the Legion of Honour, டைம் 100
கையெழுத்து
சாருக் கான்

சாருக் கான் (Sharukh Khan; இந்தி: शाहरुख़ ख़ान; உருது: شاہ رخ خان: பிறப்பு- நவம்பர் 2, 1965) பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார். 26 டிசம்பர் 2016 ஆம் ஆண்டு கைதராபாத்தில் அமைந்துள்ள மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் கவுரவ மருத்துவ பட்டம் வழங்கியது.[1]

திரைப்பட ஈடுபாடுகள்

[தொகு]

நடிகர்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பெயர் குறிப்புகள்
1992தீவானாராஜா சஹாய்பிலிம்ஃபேர் சிறந்த புதுமுகம் விருது
சமத்கார்சுந்தர் ஸ்ரீவஸ்தவா
ராஜூ பன் கயா ஜென்டில்மேன்ராஜூ (ராஜ் மாத்தூர்)
தில் ஆஷ்னா ஹைகரண்
1993மாயா மேம்சாப்லலித் குமார்
கிங் அன்க்கிள்அனில்
பாசிகர்அஜய் சர்மா/விக்கி மல்ஹோத்ராபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது
தர்ராகுல் மேரா
1994கபி ஹான் கபி நாசுனில்பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு
அன்ஜாம்விஜய் அக்னிஹோத்ரிபிலிம் ஃபேர் சிறந்த வில்லன் நடிகர் விருது
1995கரண் அர்ஜூன்அர்ஜூன் சிங்/விஜய்
சமானா தீவானாராகுல் மல்ஹோத்ரா
குட்டுகுட்டு பகதூர்
ஓ டார்லிங்! யே ஹே இந்தியாஹீரோ
தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கேராஜ் மல்ஹோத்ராபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது
ராம் ஜானேராம் ஜானே
த்ரிமூர்த்திiரோமி சிங்/போலே
1996இங்லீஷ் பாபு தேசி மேம்விக்ரம்/ஹரி/கோபால் மயூர்
சாஹத்ரூப் ரத்தோர்
ஆர்மிஅர்ஜூன்சிறப்புத் தோற்றம்
துஷ்மன் துனியா காபத்ரு
1997குட்குடீசிறப்புத் தோற்றம்
கொய்லாசங்கர்
யெஸ் பாஸ்ராகுல் ஜோஷிபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு
பர்தேஸ்அர்ஜூன் சாகர்
தில் தோ பாகல் ஹைராகுல்பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது
1998டூப்ளிகேட்பப்லு சௌத்ரி/மனு தாதாபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு
அச்சானக்அவராகவேசிறப்புத் தோற்றம்
தில் சேஅமர்காந்த் வர்மாதமிழில் உயிரே
தெலுங்கில் பிரேமா தோ என மொழிமாற்றப்பட்டது.
குச் குச் ஹோத்தா ஹைராகுல் கண்ணாபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது
1999பாட்சாராஜ் 'பாட்சா' ஹீராபிலிம் ஃபேர் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதுக்கு முன்மொழிவு
2000ஃபிர் தில் பி ஹை இந்துஸ்தானிஅஜய் பக்ஷி
Hey Ramஅம்ஜத் அலி கான்தமிழில் ஹே ராம்" என்ற பெயரில் ஒரே நேரத்தில் படம்பிடிக்கப்பட்டது.
ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டது.
ஜோஷ்மேக்ஸ்
ஹர் தில் ஜோ பியார் கரேகாராகுல்சிறப்புத் தோற்றம்
மொஹபத்தைன்ராஜ் ஆர்யன் மல்ஹோத்ராபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு
கஜ காமினிசாருக்சிறப்புத் தோற்றம்
2001ஒன் 2 கா 4அருண் வெர்மா
அசோகாஅசோகாதமிழில் சாம்ராட் அசாகோ என்று மொழிமாற்றப்பட்டது.
கபி குஷி கபி கம்ராகுல் ராய்ச்சந்த்பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு
2002ஹம் தும்ஹாரே ஹே சனம்கோபால்l
தேவ்தாஸ்தேவ்தாஸ் முகர்ஜிபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது
ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டது.
சக்திi: தி பவர்ஜெய் சிங்சிறப்புத் தோற்றம்
சாத்தியாயஷ்வந்த் ராவ்சிறப்புத் தோற்றம்
2003சல்தே சல்தேராஜ் மாத்தூர்
கல் ஹோ நா ஹோஅமன் மாத்தூர்பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு
2004யே லம்ஹே ஜுடாய் கே துஷன்த்
மே ஹூன் நாமேஜர். ராம் பிரசாத் சர்மாபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு
வீர்-சாராவீர் பிரதாப் சிங்பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு
ஸ்வதேஸ்மோகன் பார்கவாபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது
தமிழில் தேசம் என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டது.
2005குச் மீத்தா ஹோ ஜாயேஅவராகவேசிறப்புத் தோற்றம்
கால்Kaal Dhamaal பாடலுக்கு சிறப்புத் தோற்றம்
சில்சிலேசூத்ரதார்சிறப்புத் தோற்றம்
பஹேலிகிஷென்/பேய்ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டது.
தி இன்னர் அண்ட் ஔட்டர் வேர்ல்ட் ஆஃப் சாருக் கான்அவராகவே (வாழ்க்கை வரலாற்றுப் படம்)விவரணத் திரைப்படம்
2006அலக்Sabse Alag பாடலுக்கு சிறப்புத் தோற்றம்
கபி ஆல்விதா நா கஹனாதேவ் சரண்பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு
டான் - தி சேஸ் பிகின்ஸ் அகய்ன்டான்/விஜய்பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு
ஐ சீ யூSubah Subah பாடலில் சிறப்புத் தோற்றம்
2007சக் தே இந்தியாகபீர் கான்பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது
ஹேய் பேபிராஜ் மல்ஹோத்ராMast Kalandar பாடலில் சிறப்புத் தோற்றம்
ஓம் சாந்தி ஓம்ஓம் பிரகாஷ் மகிஜா/ஓம் கபூர்பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு
2008பூத்நாத்சிறப்புத் தோற்றம்
துல்ஹா மில் கயாராஜ்
கிரேசி 4சிறப்புத் தோற்றம் (குத்துப் பாட்டு)
ரப் னே பனா டி ஜோடிஇன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.


தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சாருக் கான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • ஹே ராம்
  • சாம்ராட் அசோகா
  • தேசம்

தயாரிப்பாளர்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாருக்_கான்&oldid=4384584" இலிருந்து மீள்விக்கப்பட்டது