அசோக் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசோக் குமார்
Ashok Kumar in Kismet1.jpg
பிறப்பு குமுத்லால் குஞ்சிலால் கங்குலி
அக்டோபர் 13, 1911(1911-10-13)
பாகல்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 10 திசம்பர் 2001(2001-12-10) (அகவை 90)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
இருப்பிடம் செம்பூர், மும்பை, இந்தியா
மற்ற பெயர்கள் சஞ்சய்
அசோக் குமார்
பணி நடிகர், ஓவியர்
செயல்பட்ட ஆண்டுகள் 1936–1997
வாழ்க்கைத் துணை சோபா தேவி
உறவினர்கள் அனூப் குமார், கிஷோர் குமார்(சகோதரர்கள்), சதி தேவி (சகோதரி)

அசோக் குமார் (Ashok Kumar, வங்காள மொழி অশোক কুমার গাঙ্গুলি , 13 அக்டோபர் 1911 – 10 திசம்பர் 2001) என்றும் அன்பாக தாதாமோனி என்றும் அழைக்கப்படும் குமுத்லால் கஞ்சிலால் கங்குலி ஓர் இந்திய திரைப்பட நடிகர். விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் வங்காள மாகாணத்தில் பாகல்பூரில் பிறந்து இந்திய திரைப்படங்களில் உன்னத நிலையை எட்டியவர். இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1988ஆம் ஆண்டில் தாதாசாகெப் பால்கே விருதும் 1998ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதும் வழங்கியுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_குமார்&oldid=2266679" இருந்து மீள்விக்கப்பட்டது