லால்குடி ஜெயராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லால்குடி ஜெயராமன்
Lalgudi Jayaraman.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்புசெப்டம்பர் 17, 1930 (1930-09-17) (அகவை 91)
சென்னை
இறப்புஏப்ரல் 22, 2013(2013-04-22)
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை, ஜாஸ் கலவை
தொழில்(கள்)வயலின் இசைக்கலைஞர், இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)வயலின், தாள இசைக்கருவி, மின்னிசையாக்கிகள்
இசைத்துறையில்1942-2013

லால்குடி ஜெயராமன் (செப்டம்பர் 17, 1930 - ஏப்ரல் 22, 2013) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசை அறிஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர், பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இசை ஆசிரியர்[1]

இசைப் பயிற்சி[தொகு]

இவர் கருநாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெற்றார்.

இசை வாழ்க்கை[தொகு]

ஒரு வயலின் பக்க வாத்தியக் கலைஞராக தனது 12 ஆம் வயதில் இசைப் பயணத்தை தொடக்கினார்.

இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்:

புல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார் லால்குடி ஜெயராமன்.

மாணவர்கள்[தொகு]

இயற்றியுள்ள பாடல்கள்[தொகு]

மறைவு[தொகு]

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயராமன், 2013ஆம் ஆண்டு ஏப்பிரல் 22ஆம் நாள் சென்னையில் காலமானார்.[3]

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

  • பத்மஸ்ரீ விருது, 1972 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்
  • வாத்திய சங்கீத கலாரத்னா விருது ; வழங்கியது: பாரதி சொசைட்டி, நியூயார்க்
  • சங்கீத சூடாமணி விருது, 1971 மற்றும் 1972 ; வழங்கியது: இசை சபாக்களின் கூட்டமைப்பு, மெட்ராஸ்
  • மாநில வித்வான் விருது, 1979 ; வழங்கியது: தமிழ்நாடு அரசாங்கம்
  • சௌடையா நினைவு தேசிய அளவிலான விருது ; வழங்கியது: கர்நாடகா அரசாங்கம்
  • இசைப்பேரறிஞர் விருது, 1984. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[4]
  • பத்ம பூசன் விருது, 2001 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்
  • சிறந்த இசை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது, 2006 (சிருங்காரம் எனும் தமிழ் படம்) ; வழங்கியது: இந்திய அரசாங்கம்

மேற்கோள்கள்[தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்குடி_ஜெயராமன்&oldid=3260196" இருந்து மீள்விக்கப்பட்டது