டி. கே. ஜெயராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

டி. கே. ஜெயராமன் (1928 - 1991), தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். இவர், டி. கே. பட்டம்மாளின் இளைய சகோதரர் ஆவார்.

தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை தனது சகோதரியிடமிருந்து பெற்றார். அதன்பிறகு தனது பாடும் திறனை முத்தையா பாகவதர் மற்றும் பாபநாசம் சிவன் ஆகியோரிடம் இருந்து வளர்த்துக் கொண்டார். இவர் தனது சகோதரியைப் போன்றே முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகளை திறம்பட பாடுவதில் வல்லவராக விளங்கினார். பாபநாசம் சிவனின் தமிழ் பாடல்கள் பலவற்றை இவர் பாடியிருக்கிறார்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. SNA Awardees list (Carnatic Music - Vocal)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._ஜெயராமன்&oldid=1605533" இருந்து மீள்விக்கப்பட்டது