தாள இசைக்கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேற்கத்திய தாள இசைக்கருவிகளில் தட்டுவதற்குப் பயன்படும் குச்சிகள் சில

தாள இசைக்கருவி என்பது சீரான கால இடைவெளியுடனோ, மாறுபடும் கால இடைவெளியுடனோ தட்டி ஒலி எழுப்பும் இசைக்கருவிகளை குறிக்கும். இவற்றை கைகளாலோ அல்லது குச்சிகளை கொண்டோ அடிப்பதன் மூலம் ஒலி எழுப்பலாம். இவைகளை தட்டும்போது அசையும் தளத்தின் அருகிலுள்ள காற்றிலுள்ள அணுக்கள் அதிரத் தொடங்குகின்றன. இதனால் ஒலி எழும்புகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாள_இசைக்கருவி&oldid=1357188" இருந்து மீள்விக்கப்பட்டது