பெ. நம்பெருமாள்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெருமாள்சாமி நம்பெருமாள்சாமி நீரிழிவு விழித்திரை மருத்தவத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு இந்திய கண்மருத்துவர். நம்பெருமாள்சாமி தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைவராக உள்ளார். 2010 இல் டைம் பத்திரிக்கையின் உலகின் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேர் பட்டியலில் நம்பெருமாள்சாமி பெயர் இடம்பெற்றது. நம்பெருமாள்சாமி 1971 ல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இந்தியாவின் முதல் குறை பார்வை உதவி மையத்தைத் தொடங்கினார். இவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக 2007ம் ஆண்டு இந்திய ஜனாதிபதியால் பத்ம ஸ்ரீ விருது கொடுக்கபட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._நம்பெருமாள்சாமி&oldid=1978008" இருந்து மீள்விக்கப்பட்டது