வார்ப்புரு பேச்சு:பத்மசிறீ விருதுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@பயனர்:Kanags! ரகுநாத் மகபத்ர என்பதில் வார்ப்புரு உள்ளது. ஆகவே, பகுப்பு தானாகவே தோன்றும். இம்மாற்றத்தால், அப்பகுப்பு தோன்றாது. எனவே, முன்நிலைக்கு மாற்றுங்கள். மேலும், எதிர்காலத்தில் உருவாக்கப்படும் கட்டுரைகளுக்கும், பகுப்பிட வேண்டிய வேலை இருக்காது.--உழவன் (உரை) 14:06, 26 திசம்பர் 2015 (UTC)Reply[பதிலளி]

இவ்வார்ப்புருவில் உள்ள தமிழர்கள் அனைவரும் பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள் என்ற உப-பகுப்பினுள் சேர்க்கப்பட வேண்டும். நீங்கள் கூறியவாறு சேர்க்கப்பட்டால், தமிழர்கள் அனைவரும் பொதுப் பகுப்பினுள்ளும், உப-பகுப்பினுள்ளும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். உங்களுக்கு இதில் உடன்பாடா? எனக்குப் பிரச்சினை இல்லை. மேலும், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகள் என்ற வார்ப்புருவில் நான் செய்துள்ள மாற்றத்தைப் பாருங்கள். உங்களுக்கு இதில் உடன்பாடுண்டா?--Kanags \உரையாடுக 22:09, 26 திசம்பர் 2015 (UTC)Reply[பதிலளி]