பூ. பழனியப்பன்
Appearance
பூவராகன் பழனியப்பன் (பிறப்பு: நவம்பர் 5, 1930) ஒரு இந்திய மகப்பேறு மருத்துவர். மருத்துவதுறையில் இவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மார்ச் 29, 2006 அன்று இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் இடமிருந்து பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது.