எம். பி. நாச்சிமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம். பி. நாச்சிமுத்து முதலியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
எம். பி. நாச்சிமுத்து முதலியார்
பிறப்புஎம். பி. நாச்சிமுத்து முதலியார்
சென்னிமலை, தமிழ் நாடு
தேசியம்இந்தியன்
கல்விB.A. B.L.,[1]
பணிகூட்டுறவு சங்க அமைப்பு மூலம் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை பெருக்குவது.[2]
அறியப்படுவது1983-ம் ஆண்டின் சமூக சேவைக்கான பத்மசிறீ விருது பெற்றமைக்காக
சமயம்இந்து
விருதுகள்பத்மசிறீ (1983)

பத்மசிறீ எம். பி. நாச்சிமுத்து முதலியார், 1983-ம் ஆண்டு கைத்தறி நெசவுத் துறையில் தம்முடைய சமூக சேவைக்காக பத்மசிறீ விருது பெற்றார். இவர் சென்டெக்ஸ் என்ற சென்னிமலையில் உள்ள கைத் தறி கூட்டுறவு சங்கத்தை தொடங்கினார்.[1]

இவருடைய பெயரில், திரு. ஜெ. சுத்தானந்தன் அவர்களால் பொறியியல் தொடங்கினார்.[3][4]

குறிப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._நாச்சிமுத்து&oldid=3364926" இருந்து மீள்விக்கப்பட்டது